Tuesday, February 7, 2017

ராஜ ராஜேஸ்வரி மந்திரம்

ராஜ ராஜேஸ்வரி மந்திரம்

ராஜ ராஜேஸ்வரி மந்திரம் 

48 நாட்கள் விரதம் இருந்து மந்திரத்தை உச்சாடணம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பு ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு உரிய மந்திரத்தை மனப்பாடம் செய்த பிறகு விரதம் ஆரம்பிப்பது மந்திரத்தை உச்சாடணம் செய்வதற்கு எளிமையாக இருக்கும் .

ஓம் சங்குராங்குசடாட்சர நமசியவ தேவி ,
பிரணவ வாலை அகார – உகார – மகார ,
ஸ்திரி ஸ்ரீPம்ஐம்மனோன் மணி ,
ருத்திரா ,ருத்திரி சர்வலோக தயாநிதி ,
சர்வ ஜீவ வசிகரி ,
சர்வ மோக மோகினி வா வா வருக வருக ,
சர்வ சகல வசிவசிராஜ மோக வசி ,
சர்வ லோக சர்வ புவன ,
ராஜ ராஜேஸ்வரி வசி வசி .

சங்கு ராங்கு சடாட்சர நமசியவ தேவி ,
பிரணவ வசிய வசி ,

No comments:

Post a Comment