சித்தர்கள் பாதாள அஞ்சனம்
சித்தர்கள் பாதாள அஞ்சனம்
பாதாள அஞ்சனம் என்பது புதையல் எடுக்க
பயன்படுவது ஆகும்.
குப்பைமேனி வேர் வெள்ளைசாரனை வேர்
வெள்ளெருக்கன் வேர் வெள்ளைகாக்கணம் வேர்
வெள்ளைவிஷ்ணு காந்தி வேர்
இவை ஐந்தையும் முறை படி காப்பு கட்டி
சாபம் போக்கி ஆணிவேர் ஆறாமால் பிடுங்கி, தீயில் கறுக்கி
எடுத்து வைத்துகொண்டு ஒரு கோட்டானை பிடித்து உரோமம்,குடல் போக்கி குழித்தைலம் எடுத்து, மேல் கண்ட மூலிகை வேரை கல்வத்திலிட்டு இரண்டு சாமம் கோட்டன் தைலம்
விட்டு அரைக்க வேண்டும். அதன் பிறகு புனுகு,கோரோசனம்,பச்சைகற்பூரம்,குங்குமபூ ,கஸ்துரி இவைகளை வகைக்கு ஒரு குன்றிமணி
சேர்த்து ஒரு சாமம் அரைத்தால் மை பக்குவம் அடையும். மை பக்குவம் அடந்ததை
தெரிந்துகொள்ள கல்வத்தின் அடியில் ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு அரைக்க அது மையில்
தெரியும்..
I think , following Manthiram Very suitable for chant mantra"பாதாள அஞ்சனா மை"
ReplyDeleteஅங்கு
ரிங்
உம்
ம்ம்
மும்
ரம்
றீம்
க்லீம்
அஞ்சனா தேவி விடு, விடு ,திசை, திசை ஓம்" by senguttuvan
Sorry,
ReplyDelete"அங் ரிங் உம் மம் மும் ரம் றீம் க்லீம் அஞ்சனா தேவி விடு விடு திசை திசை ஓம்"