Tuesday, February 7, 2017

சங்கு இதுகடலில்

சங்கு இதுகடலில் தோன்றும் ஒருபுனிதப்பொருல் ,இந்தசங்கானது மகாலட்சுமியின் அம்சம் என்று கூ றுவார்கள்   .சங்கில் பலவகை இருந்தாலும் ,வலம்புரி ,,இடம்புரி ,,திருகுசங்கு என்பவை முக்கியமானவை .வீட்டில் சங்கு
பூஜைசெயிதால் லட்சுமி அந்தவீட்டில் வாசம்செய்வாள் .வியாபார ஸ்தலங்களிலும் வைத்தால் வியாபாரம் விருத்தியாகும் பஞ்சமி திதி அன்று குருவிற்கு ,வலம்புரி சங்கில் பால்வைத்து பூஜித்து அதைஅருந்த குழந்தை
பாக்கியம் கிட்டும் .செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் 27  செவ்வாய்க் கிழமைகளில் அம்மனை வழிபட செவ்வாய் தோஷம் நீங்கும் .தோஷம் உள்ள
வீட்டில் சங்கில் தண்ணீர் ஊற்றி அதில் துளசி இலைகளை போட்டு தெளிக்க தோஷங்கள் தீரும் ,கைக்குழந்தை களுக்கு ,சங்கில் தண்ணீர் விட்டு ,அதில்
ருத்ராட்சத்தை போட்டு ஊரவிட்டு அந்ததன்நீரை ,குழந்தை களுக்கு கொடுக்க
தோஷங்கள் தீரும் .உண்மையான வலம்புரி சங்கை ஒருவெள்ளி கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி அதில் வைத்தால் ,அமாவாசை பௌர்ணமி
நாட்களில் ஒலி உண்டாகும் தோஷங்களில் பிரமஹத்தி தோஷம் கூ ட
சங்கு பூஜை செய்தால் நீங்கிவிடும் எல்லாம் நன்றாக தான் இருக்கிறது ,
இப்பொது சங்கிலும் எந்திரத்தின் மூலம் போலிகளை உருவாக்கி
விற்பதாக சொல்கிறார்கள் .பொல்லாத உலகத்திலே நல்லதுக்கு காலமில்லே
போலிகள் தான் கொண்டாட்டம் போடுது .

No comments:

Post a Comment