பரிகாரம் ஒருகுறிப்பு .........................பரிகாரம்செய்ய ஜென்ம நட்சத்திரம் ஏற்றது
எந்தகிரகத்திற்கு பரிகாரம் செய்யவேண்டுமோ அந்தகிரகத்தின் கிழமைகளில்
செய்யலாம் .பரிகாரத்திற்கு அசுவிணி ,மகம் ,மூலம் ஆகிய நட்செத்திரங்கள்
ஏற்றது ...ஜென்ம நட்செத்திற்கு ,4 8 12 நட்சேத்திரங்கள் கூடாது .சந்தியாகாலங்கள் கூடாது .பரிகாரங்களை தேய்பிறையில் செய்யலாம் /
ஜாதகத்தில் தோஷத்தை கொடுக்கும் கிரகம் லக்கனத்திற்கு எத்தனையாவது வீட்டில் இருக்கிறதோ ,அத்தனை முறை பரிகாரம் செய்யவேண்டும் .
தோஷத்தை கொடுக்கும் கிரகத்துடன் ,எத்தனை கிரகம்சேர்ந்து உள்ளதோ
அத்தனை கிரகங்களுக்கும் பரிகாரம் செய்யவேண்டும் ..தோஷ பரிகார பொருட்களை வீட்டிற்கு கொண்டுவரக்கூடாது .பரிகார பொருட்களை
ஆச்சாரம் இல்லாதவர்களுக்கும் ,அலிகளுக்கும் கொடுக்கக்கூடாது .
தன பெண்ணுக்கு திருமண பரிகாரம் செய்யும் போது ,திருமணம் ...ஆகாத
பெண் அருகில் இருக்கக்கூடாது .தோஷத்தை தரும்கிரகம் ,மண் ,நீர் ,நெருப்பு
காற்று ,ஆகாயம் இதில் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்தஇடத்தில்
பரிகாரப்பொருள் களை ,சேர்க்க வேண்டும் .முறையாக அறிந்து பரிகாரம்
செய்தாலே ,தகுந்த பலன்கிடைக்கும் .

No comments:
Post a Comment